|
முக்கிய செய்தி
செய்திகள் புதுப்பிக்கப்படுகின்றன...
ஆசிரியர் கருத்து
ஆசிரியர் கருத்து
செயதி என்பது தகவல் மட்டும் அல்ல.
அது யாருக்காக, எதற்காக என்பதுதான் முக்கியம்.
திராவிட தலைமுறை, அதிகாரத்தின் குரலாக அல்ல;
மக்களின் குரலாக செய்தியை வழங்கும்.
எங்கள் ஆசிரியர் கொள்கை
- •உண்மை சரிபார்க்கப்பட்ட செய்திகளே வெளியிடப்படும்
- •வெறுப்பு, வன்முறை, பாகுபாடு ஊக்குவிக்கும் செய்திகள் தவிர்க்கப்படும்
- •திருத்தம் தேவைப்பட்டால் உடனடியாக செய்தி புதுப்பிக்கப்படும்
- •கருத்து & செய்தி இரண்டும் தெளிவாக பிரிக்கப்பட்டு வழங்கப்படும்