|
முக்கிய செய்தி
செய்திகள் புதுப்பிக்கப்படுகின்றன...
உண்மை • ஆதாரம் • பொறுப்பு

உண்மைச் சோதனை

செயதி வேகமாக பரவுகிறது. ஆனால் உண்மை அதைவிட மெதுவாகவும், ஆழமாகவும் இருக்கும். சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள், வதந்திகள், தவறான செய்திகள் உண்மையா? பொய்யா? என்பதை ஆதாரங்களுடன் சரிபார்த்து வழங்கும் பகுதி.

"சிந்திக்காமல் பகிராதீர்கள்."

Fact Check எப்படி செய்கிறோம்?

  • • அரசு தரவுகள்
  • • நீதிமன்ற தீர்ப்புகள்
  • • நம்பகமான ஆய்வுகள்
  • • அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்
  • • பல்வேறு ஊடக ஒப்பீடுகள்

ஒரே ஆதாரம் போதுமானதல்ல.

Fact Check முடிவுகள் – வகைகள்

உண்மை
தவறாக வழிநடத்தும்
பொய்

உண்மை என்பது எந்த பக்கத்துக்கும் சொந்தமானது அல்ல. அது மக்களுக்குச் சொந்தமானது.

சமீபத்திய Fact Check-கள்

பொய்

கூற்று:இடஒதுக்கீடு கல்வி மற்றும் தொழில்சார் தகுதிகளைக் குறைக்கிறதா?

உண்மை / சூழல்:

இடஒதுக்கீடு தகுதியைக் குறைக்கவில்லை. விரிவான ஆய்வுகளின்படி, அதிக இடஒதுக்கீடு வழங்கும் மாநிலங்கள் மனித வள மேம்பாடு, கல்வி மற்றும் பொது சுகாதார குறியீடுகளில் முன்னணியில் உள்ளன.

Evidence
தவறாக வழிநடத்தும்

கூற்று:அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் ₹1000 உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

உண்மை / சூழல்:

இல்லை, இந்த நிதியுதவி அரசுப் பள்ளிகளில் பயின்று பின்னர் உயர்கல்வி சேரும் மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக மட்டுமே வழங்கப்படுகிறது, அனைவருக்கும் அல்ல.

Evidence

வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்களுக்குச் சந்தேகமான தகவல் கிடைத்தால், Fact Check செய்ய அனுப்புங்கள்.